Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன கண்றாவி இது…? கலர் குருவி கக்கா போன மாதிரி..! – பிக்பாஸ் ஜூலி-யை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Biggboss Julie, பிக்பாஸ் ஜூலி

Actress | நடிகைகள்

என்ன கண்றாவி இது…? கலர் குருவி கக்கா போன மாதிரி..! – பிக்பாஸ் ஜூலி-யை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் ஜூலி : தலை முடிக்கு பர்ப்பில் வண்ண நிறம் அடித்துக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் புகழ் ஜூலியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது கலர் குருவி கக்கா போன மாதிரி என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆக்ரோசமான கோஷங்களை எழுப்பி தமிழக இணையவாசிகள் மத்தியில் வீரத்தமிழச்சி என்று பட்டம் பெற்றவர் நடிகை ஜூலி.

Biggboss Julie, பிக்பாஸ் ஜூலி

இதோடு நின்றிருந்தால் இவருடைய சினிமா எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.

சக பிக் பாஸ் போட்டியாளராக இருந்த நடிகை ஓவியா சொல்லாத ஒரு விஷயத்தை அவர் சொன்னார் என்று சாதித்து அதற்காக குறும்படங்களை போட்டு காட்டியும் மறுபடியும் அவர் சொன்னார்.. சொன்னார் என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருந்தார்.

Biggboss Julie, பிக்பாஸ் ஜூலி

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி போனது. இந்நிலையில் தற்போது படங்களில் நடித்து வரும் ஜூலி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

Biggboss Julie, பிக்பாஸ் ஜூலி

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top