Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சட்டையை மடித்துக்கட்டி தொப்புளை காட்டும் ஜோதிகா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Jyothika, ஜோதிகா

Actress | நடிகைகள்

சட்டையை மடித்துக்கட்டி தொப்புளை காட்டும் ஜோதிகா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை ஜோதிகா ஹீரோயின்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதிகள் சிலவற்றை உடைத்தெறிந்து தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டியவர்.

ஹீரோயின் என்றாலே அளவான உடல் வாகு ஆர்ப்பரிக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளும் கவர்ச்சி என குறிப்பிட்ட சில கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக சினிமா நடிகைகள் என்றாலே ஒல்லியாக இருக்கவேண்டும் என்பதுதான் விதியாக இருந்தது.

Jyothika, ஜோதிகா

ஆனால் குண்டாக இருந்தாலும் சினிமாவில் ஹீரோயினாக முடியும் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியும் என்பதை நிரூபித்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் விஜய், அஜித், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Jyothika, ஜோதிகா

இன்றளவும் கோலிவுட்டில் நட்சத்திர தம்பதி என்றால் அஜித்-ஷாலினிக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரு பெயர் சூர்யா-ஜோதிகா என்பதுதான். ஆரம்பத்தில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள சூர்யாவின் வீட்டில் எதிர்ப்புகள் நிலவினாலும் அதனை சாதுரியமாக கடந்து அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோதிகா என்பது பலரும் அறியாத தகவல்.

Jyothika, ஜோதிகா

இந்நிலையில் ஜோதிகா திரை வரலாற்றில் இன்றும் ரசிகர்களால் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு படம் என்றால் அது லிட்டில் ஜான் ஒரு திரைப்படமும் ஒன்று.

Jyothika, ஜோதிகா

பேண்டசி திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

Jyothika, ஜோதிகா

அந்த திரைப்படத்தில் பச்சை நிற கட்டம் போட்ட சட்டை ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக சட்டையை மடித்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரியும்படி இருக்கும் நடிகை ஜோதிகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது கிடைக்கின்றன.

Jyothika, ஜோதிகா

அந்த புகைப்படங்கள் சில இங்கே.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top