Actress | நடிகைகள்
ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – மூச்சு முட்ட வைக்கும் காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்ட நடிகை காஜல் அகர்வால் பிரசவத்திற்கு பிறகு கூடிப்போன தன்னுடைய உடல் எடையை தற்பொழுது குறைத்து மீண்டும் பழைய தோட்டத்திற்கு மாறி இருக்கிறார்.
மட்டுமில்லாமல் அடுத்தடுத்து படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்கக்கூடிய புதிய திரைப்படம் ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட திருமணம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்து விட்டது என்ற எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அமைப்பில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் காஜல் அகர்வால்.
காரணம் சினிமாவில் நடிப்பது போல குறைந்த காலத்தில் மிகப்பெரிய லாபத்தை எந்த ஒரு துறையிலும் அடைய முடியாது என்பது உண்மை காரணம் 40 நாள் கால சீட் கொடுத்தால் போதும் கோடிகளில் சம்பளம் ஆனால் வேறு எந்த தொழிலில் செய்தாலும் கூட 40 நாளில் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும்.
அப்படி பணம் கொடுக்கக்கூடிய ஒரு துறையை விட்டுவிட்டு யாராவது செல்வார்களா மனம் வருமா எனவேதான் நடிகை காதலர்கள் தன்னுடைய இளமை இருக்கும் வரை சினிமாவில் நடித்து கல்லா கட்ட வேண்டியது கட்டாயம் என்ற முடிவில் இருக்கிறார் என்பது போல தெரிகிறது.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.