Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

காருக்குள்ள கவர்ச்சி பூகம்பம்.. – திமிரும் முன்னழகை கையால் அடக்கி.. அலறவிடும் கஜோல்..!

Kajol, கஜோல்

Actress | நடிகைகள்

காருக்குள்ள கவர்ச்சி பூகம்பம்.. – திமிரும் முன்னழகை கையால் அடக்கி.. அலறவிடும் கஜோல்..!

நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் வெறும் இரண்டே இரண்டு படங்களிலும் நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

ஹிந்தியில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஜோல் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் அம்மணி.

Kajol, கஜோல்

 

எப்போதாவது தன்னுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார். எப்போதாவது பதிவுகளை வெளியிடும் கஜோலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இது குறித்து பேசிய கஜோல்.. ஓஹோ.. என வாயை பிளக்கும் அளவிற்கு ஒரு தத்துவத்தை கூறியுள்ளார்.

Kajol, கஜோல்

அதாவது பெரிய திரையில் நடிகைகளை பார்த்து ரசிப்பது தான் ரசிகர்கள் மத்தியில் நடிகைகளுக்கான அந்தஸ்தை உயர்த்தும். அடிக்கடி இணையதளங்களில் தோன்றினால் அவருடைய அந்தஸ்து குறைந்து விடும் என்று இதுவரை யாரும் கூறாத ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அம்மணி.

ஆனால் சமீபகாலமாக இணையப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை பெறும் நடிகைகள் தான் அதிகம். சினிமாவை காட்டிலும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நேரடியாக சென்று சேர முடியும் சமூக வலைதளங்களை மிகவும் துடிப்புடன் பயன்படுத்தி தனக்கான பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இளம் நடிகைகள் முயன்று வருகிறார்கள்.

Kajol, கஜோல்

ஆனால் காலம் போன கடைசியில் நடிகை கஜோல், சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகள் தோன்றியதால் மதிப்பு குறைந்துவிடும் என்று அவருக்கு தோன்றிய விஷயத்தை பேசியுள்ளார்.

Kajol, கஜோல்

 

இந்த கருத்துக்கு ஆதரவாக சிலரும்.. எதிர்ப்பாக சிலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அமர்ந்தபடியே வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்களுக்கு கவர்ச்சி பூதம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top