Actress | நடிகைகள்
“பிதுங்கும் தொப்பை…” – கொசுவலை புடவையில்.. விழா மேடையை அதிர வைத்த கஜோல்..!
பாலிவுட் படங்களில் இன்றளவும் நிலைத்து நின்று பெயர் சொல்லும் அளவுக்கு தனது நடிப்பு திறனால் பெயர் பெற்ற கஜோல் 48 வயதிலும் குன்றாத இளமையில் இருக்கிறார் என்றால் அது உண்மைதான்.
என்றும் பதினாறு போல இவரது மேனி கவர்ச்சியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அனைவரும் விரும்பக் கூடிய அற்புதமான நடிப்புத் திறன் கொண்ட கஜோல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழை பொறுத்தவரை இவர் மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் நடிகர்களுக்கு அறிமுகமான இந்த படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகள் மற்றும் நடனத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்கவில்லை என்று கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றிருக்கிறார். அந்த விழாவுக்கு இவர் டிரான்ஸ்பரென்ட் புடவையை உடுத்தி அது பிதுங்கி வெளியே தெரியும் வண்ணம் எடுப்பான தனது மேனி அழகை துடிப்புடன் காட்டி இருக்கிறார்.
இதைப் பார்த்த இளசுகள் எல்லாம் அங்கங்கே அங்கங்கள் அப்படியே தெரிவதை பார்த்து மனதில் ரகளை ஏற்படுத்தி விட்டது என்று கூறுகிறார்கள்.பார்த்ததை மறக்க முடியாமல் தவிக்க அதற்கு அந்த மருந்து எது இருக்கும் என தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.
கஜோல் பார்வையிலே சொக்குப்பொடியை போட்டு ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த டிரான்ஸ்பரென்ட் புடவையில் இவர் தேவதை போல் காட்சி தருகிறார். பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த லுக்குக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
மாடன் உடையை விட இந்த ட்ரடிஷனல் புடவையில் இவர் பார்க்க செம க்யூட்டாக இருக்கிறார் என்று பல ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
இதை எடுத்து மீண்டும் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடியங்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோளை இவர் முன் வைத்திருக்கிறார்கள்.