Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முழு முதுகும் தெரிய..” – கள்வனின் காதலி நயன்தாரா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

“முழு முதுகும் தெரிய..” – கள்வனின் காதலி நயன்தாரா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Nayanthara : கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கள்வனின் காதலி” இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தில் அப்போதைய ஹாட் குயினாக இருந்த நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் பொழுது அவருக்கு வயது வெறும் 20 தான்.

கொளுக்கு மொழுக்கு என கவர்ச்சி குதிரையாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தார் நடிகை நயன்தாரா. தான் நடித்த முதல் படமான ஐயா திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.

Kalvanin Kadhali Movie Photoshoot

இந்த படத்தின் மூலம் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் சூடு பிடித்தது. சூட்டோடு சூடாக இந்த படங்களில் தான் நடிப்பேன்.. இந்த படங்களில் நடிக்க மாட்டேன்.. இந்த ஹீரோவாடுடன் தான் நடிப்பேன்.. இப்படி நடிக்க மாட்டேன்.. அப்படி நடிக்க மாட்டேன்.. என்று எந்த ஒரு கண்டிஷனும் போடாமல் கிடைக்கும் பட வாய்ப்புகள் எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு கல்லா கட்டினார் நடிகை நயன்தாரா.

வருஷத்திற்கு ஆறு முதல் பத்து படங்கள் வரை நடித்து கொண்டிருந்தார் அம்மணி. அந்த வகையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா உடன் இவர் ஹீரோயினாக நடித்த திரைப்படம்தான் கள்வனின் காதலி.

Kalvanin Kadhali Movie Photoshoot

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான போது பெரும் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. இன்டர்நெட் போன்ற விஷயங்கள் பிரபலமாகாத அந்த காலத்திலேயே கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.

அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள் படக்குழுவினர். அந்த வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டராக நடத்திய போட்டோ ஷூட்டில் இருந்து பலரும் பார்த்திராத சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Kalvanin Kadhali Movie Photoshoot

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவா இது..? என்று ஷாக் ஆகி வருகின்றனர். இந்த திரைப்படம் தெலுங்கில் சிலிப்பி என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியானது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top