Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முட்டிகிட்டு நிக்குது முன்னழகு…” – டாப் ஆங்கிளில் டக்கராக காட்டி சூட்டை கிளப்பும் கனிகா..!

Actress | நடிகைகள்

“முட்டிகிட்டு நிக்குது முன்னழகு…” – டாப் ஆங்கிளில் டக்கராக காட்டி சூட்டை கிளப்பும் கனிகா..!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை கனிகா என்றாலும்கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக பார்க்கப்படுகிறார். தற்பொழுது சீரியல்களில் கூட நடித்து வருகிறார் நடிகை கனிகா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமர் ராணியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் அம்மணி. ஒரு குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் கனிகாவிடம் ஒரு குழந்தை பெற்ற பிறகும் இவ்வளவு கவர்ச்சி தேவையா.,.? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனால் கடுப்பான நடிகை கனிகா அதனுடைய பதிலை பதிவு செய்து இருந்தார். நான் ஒரு நடிகை என்பதை தாண்டி.. நான் ஒரு பெண்.. நான் என்ன உடை அணிய வேண்டும் என்ற உரிமை கூட எனது இல்லையா..? எனக்கு பிடித்த உடைகளை நான் அணிகிறேன்.

இதையும் படிங்க :  நீ என்னமா.. வெறும் ப்ராவோட நிக்கிற.. - சாக்லேட் உடம்பை காட்டி கிறுகிறுக்க வைத்த அனுபமா..!

உங்களுடைய பார்வை தான் இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் கண்டிப்பாக.. எப்படி பெண்களை பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன் என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

இப்படி கவர்ச்சி காட்டுவது மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் விரைவில் தமிழில் உருவாக உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார் நடிகை கனிகா அந்தவகையில் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள புதிய வெப்சீரிஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க :  "சரியான நாட்டுக்கோழி.. கட்டு குழையாத அழகு.." - கட்டம் கட்டி காட்டும் ரகுல் பிரீத் சிங்..!

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இணையப் பக்கத்தில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top