karthika nair
Actress | நடிகைகள்

செம்ம லெக் பீஸ்..! – நைட் பார்ட்டியில் கவர்ச்சி உடையில்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் கார்த்திகா நாயர்..!

--- Advertisement ---

அமளி துமளி நெளியும் வேலி என்னை கவ்விக்கொண்டதே.. என்ற பாடல் இடம் இடம் பெற்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவருக்கு சினிமா வாய்ப்பு எளிமையாக கிடைத்துவிட்டது.

ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அது கேள்விக்குறிதான். முன்னதாக கோ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது ஆனால் கார்த்திகா நாயரை ஹீரோயினாக போட்டால் என்னால் நடிக்க முடியாது என்று சிம்பு மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் கே வி ஆனந்த் ஹீரோயினை மாற்ற முடியாது வேண்டுமென்றால் ஹீரோவை மாற்றுகிறேன் என்று நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

karthika nair

நல்லவேளை ஜீவாவை ஒப்பந்தம் செய்தார், ஒருவேளை சிம்புவை ஒப்பந்தம் செய்தது இருந்தால் படம் வெளியாகி இருக்குமா..? உருவாகி இருக்குமா..? என்பதே சந்தேகம்தான்.

தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதா இவருடைய மகள் தான் நடிகை கார்த்திகா நாயர் தன்னைப் போலவே தன்னுடைய மகளும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய இரண்டு மகள்களான கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் ஐ சினிமாவில் தன்னுடைய சிபாரிசின் அடிப்படையில் சில படங்களில் ஹீரோயின் ஆக்கினார்.

karthika nair

ஆனால் இருவருமே சினிமா வாழ்க்கையில் ஜொலிக்க விட்டார்கள் இன்னும் சொல்லப்போனால் கஷ்டப்படும் பயனில்லை என்பது தான் தற்போது வரை பதிலாக இருக்கிறது கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கார்த்திகா நாயர் அதை தொடர்ந்து தமிழில் அன்னக்கொடி புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் வராததால் இவரும் இவரது தங்கை போலவே வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் கலிபோனியா லண்டன் போன்ற இரு நாடுகளையும் சுற்றி சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அம்மணி.

karthika nair

அந்த வகையில் தற்போது நைட் பார்ட்டியில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகி காட்டியபடி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் உங்கள் தமிழகம் டாட் காம்.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---