Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உள்ளாடை அணியாமல்… குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட கஸ்தூரி – ரசிகர்கள் வாயில் வாட்டர் ஃபால்ஸ்..!

kasthuri

Actress | நடிகைகள்

உள்ளாடை அணியாமல்… குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட கஸ்தூரி – ரசிகர்கள் வாயில் வாட்டர் ஃபால்ஸ்..!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் நடிகை கஸ்தூரி தமிழில் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்துவிட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார்.

kasthuri

ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்ஸர் ஆகவும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வரும் இவர் சமீபத்தில் சிவப்பு காலமாக அரசியல் மற்றும் சினிமா குறித்தான தனது கருத்துக்களை வெளிப்படையாக எந்த ஒளிவுமறைவும் இன்றி எடுத்து வைக்கின்றார்.

kasthuri

இதனால் சில சமயம் சின்ன சின்ன சர்ச்சைகளில் கூட இவர் சிட்டி கூறுகின்றார் இணையத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக துருதுருவென இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

kasthuri

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியான கவர்ச்சி உடைகள் தேவைதானா உங்களுடன் அறிமுகமான நடிகைகள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் இன்னும் இளமையா இருக்கீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் உள்ளாடை அணியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கஸ்தூரி. இதனை பார்த்த ரசிகர்கள்.. வாயில் வாட்டர் ஃபால்ஸ் வடிய விட்டு வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top