Actress | நடிகைகள்
எகிறி குதிக்கும் முன்னழகு.. டைட்டான உடையில் சூடேற்றும் கஸ்தூரி..! – வைரல் போட்டோஸ்..!
-- Advertisement --
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் 89 நடிகைகளில் சொற்பமான அவர்கள் தான் உள்ளனர் அதில் முக்கியமானவர் நடிகை கஸ்தூரி. ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கை.
இவரை சுற்றி சர்ச்சை உருவாகிறதா..? அல்லது இவரே சர்ச்சையை உருவாக்கி கொள்கிறாரா..? என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் நடித்திருந்த ஒரு உள்ளாடை விளம்பரத்தின் புகைப்படங்களை பதிவிட்டு பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் என்றாலே சூதாட்டம் மதுபான விளம்பரங்கள் போன்றவற்றில் தான் நடிக்கிறார்கள்.
ஆனால் கே.எல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது என்று அவரது கருத்தை பதிவு செய்திருந்தால் இது பெரும் சர்ச்சையானது.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை ரோல் செய்து வந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி.
பிங்க் நிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் எதிரான கருத்துக்களைக் கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்
-- Advertisement --
