Actress | நடிகைகள்
ஈரமான தலைமுடி.. கவர்ச்சி உடையில்.. காத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்பு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்கார் வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
தொடர்ந்து சினிமா மற்றும் வெப்சீரிஸ் என இரண்டு தளங்களிலும் படங்களில் நடித்து வரும் இவர் இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கின்றார்.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துகொண்டு உயரமான தலைமுடியுடன் தனது தோழிகளுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவில் அளவிற்கு விசிட் அடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ஈரமான தலைமுடி ஸ்லீவ்லெஸ் உடை என ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
