Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முதன் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..! – அதிலும் அந்த 5-வது போட்டோ ஆளை தூக்குது..!

Actress | நடிகைகள்

முதன் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..! – அதிலும் அந்த 5-வது போட்டோ ஆளை தூக்குது..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கே இருந்தபடி இயற்கையின் அழகை ரசிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய அழகை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இயற்கையோடு தன்னுடைய அழகையும் சேர்த்து புகைப்படம் எடுத்து ரசிகர்களின் கண்களைக் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கும் கோ சமுய் ( Ko Samui ) என்ற தீவுகளுக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கே கடந்த ஒரு வாரமாக டேரா போட்டு இருக்கிறார்.

அங்கிருந்தபடியே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னை கீர்த்தி இதெல்லாம்..? என்று புலம்பி வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது ஒரு கோட்பாடு இருக்கிறது என்றெல்லாம் ஏக வசனம் பேசி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த தகவலை நம்முடைய இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம். அது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும்கூட நீச்சல் உடை நமக்கு செட்டாகுமா ரசிகர்கள் ரசிப்பார்களா..? என்பதை சோதிக்கும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி இணையப் பக்கங்களில் நீச்சலுடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனநிலையை தெரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் கூறப்படுகிறது.

பொதுவாக நடிகைகள் பலரும் டூ பீஸ் நீச்சல் உடை என்றாலே சற்றே சங்கோஜப்படுவார்கள். காரணம் அந்த உடை நமக்கு செட்டாகுமா..? ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு இருக்குமா..? என்று ஒரு சந்தேகம் தான். மற்றபடி கவர்ச்சியாக நடிக்க கூடாது.. டூ பீஸ் நீச்சல் உடை அணியக் கூடாது என்றெல்லாம் எதுவும் கிடையாது.

எனவே நீச்சல் உடையில் நடிக்க இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்கு ஒரு வெள்ளோட்டமாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கிப்போய் தான் கிடக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற.." - முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..! - அலறுது இன்ஸ்டா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top