Connect with us

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கவர்ச்சியா நீங்க இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க..!!  வாய்ப்பிற்காக உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Actress | நடிகைகள்

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கவர்ச்சியா நீங்க இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க..!!  வாய்ப்பிற்காக உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் தான் அவரது வெளிச்சம் தமிழ் சினிமாவிற்கு வந்தது. அதற்கு முன்பு ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.குபேரன் கிங் மாஸ்டர்,அஞ்சலி போன்ற மலையாள படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தனது நடிப்பின் திறமையால் தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. இவர் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் தமிழ் திரைப்பட சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

இந்த ஒரே படத்திலேயே பல ரசிகர்களை மனம் கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ். தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே கனவு கன்னியாக வலம் வந்தார்.பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ‘ரெமோ’ என்ற ரொமாண்டிக் மூவி மூலம் மீண்டும் தமிழக இளைஞர்களை கவர்ந்தார்.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் 2017 ஆம் ஆண்டு ‘பைரவா’ என்ற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவு மக்களிடையே வெற்றி படம் இல்லாததால் இனி அடுத்தடுத்து வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

பிறகு தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, சாமி 2, சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் குடும்ப கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு தற்சமயம் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.இது நம்ம ‘கீர்த்தி சுரேஷ்-ஆ ?என்று மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் அந்த அளவிற்கு தனது கவர்ச்சியான உடலை காட்டி வருகிறார்.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் மிக வேகமாக பரவி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டி ரசிகர்களை மயக்கி வருகிறார்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top