Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பொங்கல் அதுவும் இப்படியா..? – என்ன சிம்ரன் இதெல்லாம்..! – கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

Actress | நடிகைகள்

பொங்கல் அதுவும் இப்படியா..? – என்ன சிம்ரன் இதெல்லாம்..! – கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பொங்கல் அதுவுமா இப்படி பண்ணா எப்படிங்க..? என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் துறை அலுவலர்கள் காலடி எடுத்து வைத்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷிற்க்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிட்டியது.

முன்னணியில் கீர்த்தி சுரேஷ்..

இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்த இவருக்கு நடிகர் விஜயுடன் பைரவா நடிகர் விக்ரமுடன் சாமி நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அந்த அளவுக்கு தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

கிளாமர் ரூட்..

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

தொடர்ந்து கிளாமரான காட்சிகளை தாங்கி இருக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று ஒப்பிக் கொள்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் தன்னுடைய இணைய பக்கத்திலும் ஆக்டிவா வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக அழகு ராட்சசியாக இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top