Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா… காம பார்வையால்ல இருக்கு.. – கொசுவலை போன்ற உடையில்.. சகலமும் தெரிய கீர்த்தி சுரேஷ்..!

keerthy suresh

Actress | நடிகைகள்

ப்பா… காம பார்வையால்ல இருக்கு.. – கொசுவலை போன்ற உடையில்.. சகலமும் தெரிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்து இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

இதற்காக இவருக்கு பல விருதுகள் கொடுக்கப்பட்டன. சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கூறியதாவது, என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு முழுமையான திருப்தியை கொடுத்தது கிடையாது. நடிப்பின் மீது உள்ள ஈடுபாடு, இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும், இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்.., என்ற எதிர்பார்ப்பு போன்றவை என்னுடைய இந்த எண்ணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

keerthy suresh

ஒவ்வொரு படத்தில் நடித்த பின்பும் இப்படி நடித்திருக்கலாம் அப்படி நடித்திருக்கலாம் என்று எனக்குள்ளேயே ஒரு விமர்சனத்தை நான் வைத்துக் கொள்வேன். மட்டுமில்லாமல் திரைப்படங்கள் என்பது ஒரு வியாபாரம். அவை வணிக ரீதியாகவும் வெற்றி அடையவேண்டும் என்பது கட்டாயம்.

keerthy suresh

எனவே கதைக்காகவும், படத்தின் வியாபாரத்திற்கும் சில விஷயங்களை நாம் நடிகர்-நடிகைகள் ஆகிய நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. அப்போதுதான் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள்.

keerthy suresh

வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது தான் நமக்குள் இருக்கும் நடிகையை நமக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். குறிப்பாக, நான் நடித்த படங்களை நானே பார்ப்பது கிடையாது ஏனென்றால் அப்படி பார்க்கும்போது படத்தில் நிறைய தவறுகள் இருப்பதாக தெரியும் இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றும்.

keerthy suresh

எனவே, சமீப காலமாக நான் நடித்த படங்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் கொசு வலை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகளை எடுப்பாக தெரியும் படியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top