Connect with us

நைட் பார்டியில்.. இரண்டு பேருடன்.. அரைகுறை ஆடையில்.. கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Actress | நடிகைகள்

நைட் பார்டியில்.. இரண்டு பேருடன்.. அரைகுறை ஆடையில்.. கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அரைகுறை ஆடையில் இரவு பார்ட்டியில் இரண்டு பேருடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் விரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது அதுல என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

காரணம் இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகர் ரித்திகா சிங் கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இதே போன்ற ஆடையை அணிந்து கொண்டு ஏற்கனவே போஸ் கொடுத்திருக்கிறார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ஸ்டார் ஹூட்டலில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கும் இடையே கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார் ரஜினி முருகன் ரெமோ என்ற இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

இதையும் படிங்க :  இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த சம்யுக்தா மேனன்..!!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

இதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் நடிகர்கள் விஜய் சூர்யா விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இடையில் ஒரு நடிப்பில் வெளியான மகாநதி என்ற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கண்முன் காட்டி இருந்தார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

படத்தின் இயக்குனர் இந்த படத்தில் சாவித்திரையாகவே வாழ்ந்து அசத்தியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சமீப காலமாக கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கும் இடையே கீர்த்தி சுரேஷ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டும் நடிக்க தயார் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  என்னது..? இந்த சின்ன வயசுலயா..? - நடிகை ஷிவானி நாராயணன்-ஐ பாத்து பதறிப்போன ரசிகர்கள்..?

அந்த வகையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ்  உடை அணிந்து கொண்டு கிளாமராக தனது தோழியுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Summary in English : Actress Keerthy Suresh recently made headlines when photos of her night party with her friends went viral on social media. The pictures show the actress enjoying a fun night out with her friends, and fans have been eagerly waiting for more updates.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top