Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீங்க அதை பாத்தீங்களா..? – நீச்சல் குளத்தில் குனிந்தபடி கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் வீடியோ…!

Actress | நடிகைகள்

நீங்க அதை பாத்தீங்களா..? – நீச்சல் குளத்தில் குனிந்தபடி கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் வீடியோ…!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது. தன்னுடைய நாய்க்குட்டியை நீச்சல் குளத்தில் நீந்த விட முயற்சி செய்யும் கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது ஹாட் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பார்த்தீர்களா..? என்று இரட்டை அர்த்த வசனங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அப்படி அவர்கள் எதை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதையும் படிங்க :  "பனி மலை சாஞ்சி கிடக்குது.." - டூ பீஸ் உடையில்... மல்லாக்க படுத்தபடி அபிராமி வெங்கடாசலம்..!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார் நடித்தும் இருக்கிறா. தெலுங்கில் இவர் நடித்த கூடிய படங்களை பார்த்தால் தெரியும் இவர் தெலுங்கில் மட்டும் படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்கள்.

தெலுங்கில் மட்டும் கீர்த்தி சுரேஷ் கிளாமராக நடிப்பதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதற்காக இந்த ஓரவஞ்சனை தமிழில் கவர்ச்சி காட்ட தயங்குகிறீர்கள். ஆனால் தெலுங்கில் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் சொல்கிறீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நாய்க்குட்டி உடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை என்பது விடுவது வழக்கம்.

இதையும் படிங்க :  ப்ரா போடாமல்.. வெறும் நகையை வைத்து முன்னழகை மறைத்து.. தவிக்க வைத்த தமன்னா..!

அந்த வகையில், தற்போது தன்னுடைய நாய் குட்டியை நீச்சல் குளத்தில் நீந்த வைக்க முயற்சி செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பார்த்தீர்களா..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அப்படி எதை பார்த்து அவர்கள் இப்படி கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top