Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

செம்ம ஹாட்.. பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

keerthy suresh

Actress | நடிகைகள்

செம்ம ஹாட்.. பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தன்னுடைய அதிகபட்ச கவனத்தை செலுத்தி வருகின்றார்.

அவ்வப்போது மலையாளப் படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது வாசி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் டேவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கீர்த்தி சுரேஷின் பள்ளி நண்பரான விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார் தயாரித்துள்ளார்.

keerthy suresh

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவரும் வழக்கறிஞர்களாக நடித்திருக்கின்றனர்.

keerthy suresh

இருவரும் காதலிக்கிறார்கள் என்றபோதும் ஒரு வழக்கில் எதிர் எதிர் தரப்பு ஆதரவாக வாதாட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அந்த வகையில், நீயா அல்லது நானா என்று பார்த்துவிடலாம் என்ற ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் சாராம்சம்.

keerthy suresh

இந்த சாராம்சத்தை அப்படியே டிரெய்லரில் கொண்டுவந்து காட்டியுள்ளனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

keerthy suresh

தொடர்ந்து பட வாய்ப்புக்காக அடித்தளமிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

keerthy suresh

அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை துண்டித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top