Connect with us

கீர்த்தி சுரேஷ்-ன் அக்கா-வை பார்த்துள்ளீர்களா..? – பலரும் பார்த்திடாதபுகைப்படங்கள் இதோ..!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Actress | நடிகைகள்

கீர்த்தி சுரேஷ்-ன் அக்கா-வை பார்த்துள்ளீர்களா..? – பலரும் பார்த்திடாதபுகைப்படங்கள் இதோ..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் மூத்த சகோதரி ரேவதி சுரேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று மார்ச் 15 இவருடைய பிறந்த தினம் என்பதால் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இவர் திருவனந்தபுரத்தில் ரேவதி கலா மந்திர் ஃபிலிம் அகாடமி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் படத்திற்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

அந்த வகையில், பாலிவுட் படங்களான க்ரிஷ் 3 மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் ரேவதி சுரேஷ். மட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஒப்பம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய இணைய பக்கத்தில் உடல் எடை குறைப்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய உடல் எடையை பராமரிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

என்னுடைய அம்மா மற்றும் சகோதரியின் துணையுடன் நான் என்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறேன். என்னுடைய பதின்ம வயதில் நான் ஒல்லியாக இருந்தேன்.. தன்னம்பிக்கையுடன் உணர்ந்தேன்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

ஆனால் உடல் எடை கூடிய பிறகு என்னிடமிருந்த அந்த ஒரு தன்னம்பிக்கை என்பது குறைந்துவிட்டது. மற்றவர்களைப் போல என்னால் அழகாக இருக்க முடியவில்லை என்று பல நேரங்களில் நினைத்திருக்கிறேன்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

அதன் பிறகு உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்தி தற்போது உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என்று தன்னுடைய உடல் எடை குறைப்பு குறித்தான அனுபவங்கள் மற்றும் உணவு முறைகள் ஆகியவற்றை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் நடிகை ரேவதி சுரேஷ்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top