Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முதன் முறையாக முழு தொடையையும் காட்டி..” – இளசுகளின் BP-யை தூக்கி விட்ட கீர்த்தி சுரேஷ்..!

keerthy suresh

Actress | நடிகைகள்

“முதன் முறையாக முழு தொடையையும் காட்டி..” – இளசுகளின் BP-யை தூக்கி விட்ட கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளான அவருக்கு வாய்ப்புகள் எளிமையாக தேடி வந்தன.

ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை என்ற போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் கிராமத்து தேவதையாக குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய முக பாவனைகள் மற்றும் கட்டுமஸ்தான உடல் வாகு ஆகியவற்றை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

keerthy suresh

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானதை தொடர்ந்து நடிகர் விஜய் சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அதிலும் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மகாநடி என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்கது இவர் நடிப்பில் வெளியான ஆயுதம் திரைப்படம் பிரபலமான ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது வழக்கத்திற்கு மாறான படுபயங்கரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சாதியை காரணம் காட்டி தன்னை துஸ்பிரயோகம் செய்து தனது கணவனை மற்றும் குழந்தையை கொலை செய்த கும்பலின் கதையை எப்படி தீர்த்துக் கட்டுகிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

keerthy suresh

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக படம் முழுக்க அவருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனையே தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள சர்க்கார் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பொதுவாக நடிகர்களுக்கு தான் சினிமா தியேட்டருக்கு வெளியே கட்-அவுட் வைப்பது பாலாபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களை ரசிகர்கள் செய்வார்கள். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு 35 அடி உயரமுள்ள கட்-அவுட்டு வைத்து பாலாபிஷேகம் செய்து அசத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

keerthy suresh

இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடைகளையும் காட்டியபடி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஒரு தாக்கு தாக்கியுள்ளது.

keerthy suresh

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய கீர்திசுரேஷ் இது என்று வாய் பிளந்தனர் ரசிகர்கள் தொடர்ந்து சூடான சினிமா செய்திகள் பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top