Connect with us

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தெரிய கூடாதது தெரிய நடிகை கிரண் ஹாட் போஸ்..!

Kiran, கிரண்

Actress | நடிகைகள்

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தெரிய கூடாதது தெரிய நடிகை கிரண் ஹாட் போஸ்..!

நடிகை கிரண் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தெரியக்கூடாதது தெரிய மொட்டைமாடி பால்கனியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவன் என்று புலம்பி வருகின்றனர். சமீப காலமாக இணைய பக்கங்களில் வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் நடிகை கிரண்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜயகாந்த், விஜய், அஜித் குமார் நடித்த பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடி வருகிறார்.

தன்னுடைய வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்ள போராடி வருகிறார். மேலும் சினிமாவில் இருந்து விலகிய போது திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று தான் தெரிகிறது.

தனியாக வசித்து வரும் நடிகை கிரண் தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்திக் கொள்வதற்கு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து இவருக்காக பணம் அனுப்பும் ரசிகர்களுக்கு மட்டும் தன்னுடைய ஸ்பெஷலான புகைப்படங்களை அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இதற்காக தனி இணையதளம் ஒன்றிலும் இணைந்திருக்கிறார் நடிகை கிரண். பல்வேறு பாலிவுட் நடிகைகள் இந்த வேலையை பார்த்து ஒரு நிலையில் நடிகை கிரண் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பால்கனியில் இருந்தபடி குட்டியான கவுனில் தெரிய கூடாதது எல்லாம் தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை கிரனின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top