Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சன்னிலியோனை ஓரம் கட்டும் கிருத்திகா அண்ணாமலை..! – மெழுகு தொடையை காட்டி ஹாட் போஸ்..!

Actress | நடிகைகள்

சன்னிலியோனை ஓரம் கட்டும் கிருத்திகா அண்ணாமலை..! – மெழுகு தொடையை காட்டி ஹாட் போஸ்..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சன்னிலியோனை ஓரம் கட்டிய என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

மெட்டிஒலி என்ற சீரியலில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்ததன் மூலம் தன்னுடைய நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்த இவர் அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடித்த சிறுவர்களில் பெரும்பான்மையான சீரியல்களில் வில்லியாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வாட்டசாட்டமான தோற்றம் கம்பீரமான குரல் என வில்லிக்கு உரிய அத்தனை அம்சமும் அடங்கியிருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  கணவருக்காக முன்னணி நடிகருடன் ரகசியம் மீட்டிங் நயன்தாரா குறித்து வெளியான தகவல்..!

குறிப்பிடும்படியாக தமிழில் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை. சமீபத்தில், சின்னத்தம்பி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து ரசிகர்களை கவர்ந்தது வழக்கம் போல இந்த சூழ்நிலையிலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான அழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  என்னை கண்டுபுடிச்சிட்டேன்.. அந்த விரலை காட்டிய அமலாபால்..! - விளாசும் நெட்டிசன்கள்..!

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்க புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவளது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top