Actress | நடிகைகள்
“ப்பா.. ஏங்க வைக்கும் அழகு..” – இளசுகளை அசரடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! – கிளுகிளு போட்டோஸ்..!
நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கு சினிமாவிலும் நல்ல அறிமுகம் பெற்றிருக்கும் இவர் தற்பொழுது இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த வணங்கான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் சமீபத்தில் டிராப் செய்யப்பட்டது இதனால் சோகத்தில் இருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி என்ற கூறுகிறார்கள் ஆனாலும் கூட தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகளைத் தேடி வரும் நடிகை கீர்த்திசட்டி தற்போது இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இல்ல செக் கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர் அப்படி தன்னை பின்தொடர கூடிய ரசிகர்கள் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி.
கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்ப விட்டு வருகிறார் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை கீர்த்தி செட்டி படங்களில் படுக்கை அறை காட்சிகளில் கூட நடித்து ரசிகர்களை வைத்திருக்கிறார்.
தன்னுடைய 17 வயதிலேயே அறிமுகமான இறுதி சடே முதல் படத்திலேயே லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார் 18 வயது கூட விரும்பாத ஒரு நடிகையின் நடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக இளம் வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பட வாய்ப்புகள் பெற்று வருகிறார். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்வது.
மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் நினைவில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் அம்மணி.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது.
