Connect with us

பப்ளிக்-ல இப்படியெல்லாம் குனிஞ்சு நிக்க கூடாதுமா… சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

Krithy Shetty, கீர்த்தி ஷெட்டி

Actress | நடிகைகள்

பப்ளிக்-ல இப்படியெல்லாம் குனிஞ்சு நிக்க கூடாதுமா… சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி செட்டி சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது.

ஆனால், நடிகர் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாக்கி வந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருந்தார் கீர்த்தி செட்டி. ஆனால் நடிகர் சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இந்த படம் டிராப் செய்யப்பட்டது.

Krithy Shetty, கீர்த்தி ஷெட்டி

இதனால் ஏமாற்றத்தில் ஆழ்ந்தார் நடிகை கீர்த்தி செட்டி. ஆனால் தன்னுடைய இன்னொரு படத்தில் உங்களை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று சூர்யா வாக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிப்பார் என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி.

Krithy Shetty, கீர்த்தி ஷெட்டி

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாலிப்பான தொடையழகு.. எடுப்பான பின்னழகு.. என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி செட்டி சமிபகாலமாக இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், குட்டையான பாவாடை அணிந்து கொண்டு ஒரு பாடத்தின் அருகே குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் பொது இடத்தில் இப்படி எல்லாம் குனிஞ்சு நிக்க கூடாது என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Krithy Shetty, கீர்த்தி ஷெட்டி

தமிழ் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி செட்டிக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவிலும் முன்னாடி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய தமிழ் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது பட வாய்ப்புகள் எப்படி அமையப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Krithy Shetty, கீர்த்தி ஷெட்டி

Summary in English : Actress Krithy Shetty has taken the internet by storm with her latest photos wearing a stunning short gown. The photos went viral on social media and have been receiving an overwhelming response from fans and fashion critics alike.

இதையும் படிங்க :  "ப்பா.. கிறுகிறுன்னு வருதே.." - திமிரும் முன்னழகு. மேலாடையை திறந்து விட்டு.. ஏக்கம் மூட்டும் ஏற்றும் நிவிஷா…!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top