Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குஷ்பூ-வா இது..? – ஒல்லியாகி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..! – ரசிகர்கள் வியப்பு..!

Kushboo, குஷ்பூ

Actress | நடிகைகள்

குஷ்பூ-வா இது..? – ஒல்லியாகி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..! – ரசிகர்கள் வியப்பு..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ இன்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே நடிகை குஷ்பூ.. குஷ்பூ இட்லி… குஷ்பூ புடவை… குஷ்பூ பொட்டு… குஷ்பூ கொண்டை.. என குஷ்புவின் பெயரை ஒரு பிராண்டாக பயன்படுத்தினார்கள் பொதுமக்கள்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வந்த நடிகை குஷ்பு இடையில் அரசியலிலும் தன்னுடைய காலடி எடுத்து வைத்தார். ஆனால் அரசியல் நுழைந்தபோது தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு குறித்த சில விவகாரமான வார்த்தைகளை பேசி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.

இதையும் படிங்க :  "நீ என்னமா வெறும் ப்ராவோட நிக்குற..." - திணறடிக்கும் சீரியல் நடிகை மௌனி ராய் .. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Kushboo, குஷ்பூ

அதன் பிறகு பல்வேறு கட்சிகள் தாவித் தாவி தாவி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் நட்சத்திர பேச்சாளராக மட்டுமில்லாமல் ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கும் நடிகை குஷ்பூ குண்டாக இருக்கும் போது தான் என்னவெல்லாம் உடை அணிய வேண்டும் என்று விருப்பப்பட்டார் அதை எல்லாம் தற்போது அணிந்து அகமகிழ்ந்து வருகிறார்.

Kushboo, குஷ்பூ

மட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பூ.

இதையும் படிங்க :  பிதுங்கும் தொப்பை.. எகிறும் முன்னழகு.. சூட்டை கிளப்பும் ஷாருக்கான் மகள் சஹானா..!

இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்பூ-வா இது..? ஒல்லியாகி.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என்று புலம்பி வருகின்றனர். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Kushboo, குஷ்பூ

மட்டுமில்லாமல் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க தயாராக இருக்கும் இவர் தன்னுடைய கணவர் இயக்கிய படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top