Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மல்கோவா மாம்பழம்..” – லோ நெக் உடையில் அது தெரிய.. உஷ்ணத்தை கூட்டும் “96” குட்டி ஜானு.!

Gouri G Kishan, கௌரி கிஷன்

Actress | நடிகைகள்

“மல்கோவா மாம்பழம்..” – லோ நெக் உடையில் அது தெரிய.. உஷ்ணத்தை கூட்டும் “96” குட்டி ஜானு.!

Gouri Kishan : நடிகர் விஜய் சேதுபதி விஷால் நடிப்பில் வெளியான 96 படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்தவர் நடிகை கௌரி கிஷன் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தையும் கொடுத்தது.

பார்த்ததும் பத்திக்கொள்ளும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களை அப்படியே கொண்டிருந்த நடிகையை கௌரி கிஷனுக்கு ரசிகர் பட்டாளம் உருவானது.

Gouri G Kishan, கௌரி கிஷன்

தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் இவர் தமிழிலும் வாய்ப்பை தேடி வருகின்றார். படங்கள் மட்டும் இல்லாமல் வெற்றி மற்றும் ஆல்பம் பாடல்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

Gouri G Kishan, கௌரி கிஷன்

சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளராக ஒரு பாடலையும் தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Gouri G Kishan, கௌரி கிஷன்

அந்த வகையில் கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கவிதைகளை எழுதத் தள்ளி வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top