Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அந்த பூனைக்குட்டியா நாங்க இருக்க கூடாதா..? – லக்ஷ்மி மேனன் வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

lakshmi menon

Actress | நடிகைகள்

அந்த பூனைக்குட்டியா நாங்க இருக்க கூடாதா..? – லக்ஷ்மி மேனன் வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை லட்சுமிமேனன் தன்னுடைய செல்ல பூனையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் சுந்தர பாண்டியன் கும்கி பாண்டியநாடு என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனன் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

சினிமாவில் படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்த பொழுது எனக்கு படிப்புதான் முக்கியம் என்று நடையைக் கட்டி ஊரை பார்க்க கிளம்பினார் லட்சுமிமேனன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே படங்களில் நடிக்க ஆரம்பித்தார் லட்சுமி மேனன். கும்கி படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மாறினார்.

lakshmi menon

தொடர்ந்து நடிகர் அஜித்தின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் அந்த படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படங்களில் லட்சுமிமேனன் நடிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக புலிகுத்தி பாண்டி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக தொலைக்காட்சி ரிலீஸானது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய செல்ல பூனையுடன் விளையாடும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பூனையாக நான் இருக்க கூடாதா என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top