Connect with us

ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. எம்புட்டு அழகு.. சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்.!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Actress | நடிகைகள்

ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. எம்புட்டு அழகு.. சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

ரஜினி முருகன் மற்றும் ரெமோ இரண்டு திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. மேலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வாட்ட சாட்டமான தோற்றம்.. எடுப்பான பின்னழகு..குடும்பப்பாங்கான அழகு.. என கவர்ச்சி ராணியாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

பல இளசுகளின் கைபேசியில் வால்பேப்பராக நிரம்பினார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு நடிப்பே வரவில்லை.. தன்னுடைய திரை பின்புலத்தை மட்டும் வைத்து ஒரு பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று நிரூபிக்கும் அண்ணன் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

அந்த அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக இவருக்கு பல்வேறு குறிப்பாக தெலுங்கானா மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க :  "ஸ்கின் கலர் ப்ரா.." - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்.!

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் நடிக்கும் தயாராகி வருகிறார். முன்னதாக சினிமாவில் அறிமுகமானபோது நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.

என்னுடைய குடும்பத்திற்கு என்று ஒரு பெருமை.. ஒரு வழக்கம்.. ஒரு கட்டுப்பாடு.. ஒரு கண்ணியம்.. இருக்கிறது என்று ஏகத்துக்கும் வசனம் பேசி வந்தார். ஆனால் சமீப காலமாக அந்த கொள்கையை எல்லாம் உடைந்து விட்டு தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி கிளாமர் காட்ட தயாராக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று பார்க்க முடிகிறது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

குறிப்பாக நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான திரைப்படத்தில் படுசூடான படுக்கையறை காட்சிகளில் நடித்த ரசிகர்கள் ஏங்க வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், கவர்ச்சியான உடைகள் விதவிதமான போஸ் கொடுத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Summary in English : Actress Keerthy Suresh has taken the internet by storm after her latest snaps went viral on social media. The actress’ fans have been eagerly awaiting her latest snaps and they were not disappointed when they finally surfaced online.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top