Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தரமான நாட்டுக்கட்ட..” – மொட்டை மாடியில் சிலை அழகை காட்டும் நடிகை லதா ராவ்..! – வைரல் பிக்ஸ்..!

Actress | நடிகைகள்

“தரமான நாட்டுக்கட்ட..” – மொட்டை மாடியில் சிலை அழகை காட்டும் நடிகை லதா ராவ்..! – வைரல் பிக்ஸ்..!

சின்ன திரை டிவி சீரியல் நாயகி லதா ராவுக்கு பூர்வீகம் கர்நாடகா என்றாலும் பிறந்தது, வளர்ந்தது ,படித்தது எல்லாமே நம்ம சென்னையில் தான். இறுதிவரை 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர் அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்த அனுபவம் இவருக்கு உள்ளது.

மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் இவர் திரைப்படத்திலும் குட்டி குட்டி கேரக்டர்களை பக்காவாக செய்து ரசிகர்கள் மத்தியில் புகழ் அடைந்தவர்.

தமிழ் சீரியல்களில் குறிப்பாக மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் இதயத்தில் குடி புகுந்ததோடு மட்டுமல்லாமல் அந்த இல்லத்தில் ஒரு பெண்ணாகவே அவர் வாழ்ந்து வந்தார் என்று கூறலாம்.

எடுப்பான தனது நடிப்பை மிடுக்காக காட்டியதின் காரணமாக இவருக்கு ஜெயம் ரவியின் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி படு சூப்பராக நடித்திருப்பார்.

இதையும் படிங்க :  பாத்தாலே தூக்குதுங்க.. டைட்டான டாப்ஸ்-ல்.. இளசுகளை டைட் ஆக்கிய நிவேதா பெத்துராஜ்..!

மேலும் இவர் சீரியல் நடிகரான ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு லாரா, ராகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சுதீப் நடிப்பில் வெளிவந்த கோட்டிகோப்பா 2 படத்தில் நடித்த இவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

நான்கு மொழிகளிலும் நடித்திருந்தாலும் இவருக்கு என்று டப்பிங் எதுவும் செய்யவில்லை படவில்லை. நான்கு மொழிகளிலும் இவரே பேசி நடித்திருந்தது இவருக்கு பிளஸ் என கூறலாம்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் பெரிய திரை, சின்னத்திரை நடிகைகளை போலவே இவரும் தற்போது சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது இவரது புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தார் சார்ந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  "மொரட்டு கட்ட..." - மாராப்பை விலக்கி.. மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் மல்லு ப்யூட்டி அனுபமா..!

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் கட்டழகு மேனியை எடுப்பாக காட்டி காளையர்களை கலங்க வைத்திருக்கிறார்.இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தரமான நாட்டு கட்டை மொட்டை மாடியில் என்ன செய்கிறார் என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க : இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம் – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top