Actress | நடிகைகள்
“ஒரு நிமிஷம் சன்னிலியோன் என நெனசிட்டோம்..” – முழு தொடையும் தெரிய “கண்மணி” சீரியல் நடிகை..!
தமிழில் கண்மணி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லீஷா எக்ளேர்ஸ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
மாடலிங் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த இவர் மாடல் அழகியாக வலம் வந்தார் பல விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கின்றார். இதன் பயனாக இவருக்கு சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தன.

Image Source : Instagram/leesha_eclairs
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். துணை நடிகையாகவே நடித்து வந்த இவர் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மை டியர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்.
தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பைப் பெற்ற இவர் அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

Image Source : Instagram/leesha_eclairs
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வாட்டசாட்டமான தோற்றமும் பக்கத்து வீட்டு பெண் இருக்கும் இவர் இணையத்தில் அப்படி கிடையாது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இவருடைய பிரதான கவர்ச்சியாக இருப்பது இவருடைய வாளிப்பான தொடையழகு தான். எனவே தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான கவர்ச்சி உடைகளையே இவர் அதிகமாக தேர்வு செய்து அணிகிறார்.

Image Source : Instagram/leesha_eclairs
பேண்ட் அணிந்தாலும் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி உடலோடு ஒட்டிய டைட்டான பேண்டுகளை மட்டுமே இவர் விரும்பி அணிகிறார்.

Image Source : Instagram/leesha_eclairs
இவருடைய தொடையழகை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு குத்த வைத்து தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Image Source : Instagram/leesha_eclairs
இப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிஷம் சன்னிலியோன் என நெனசிட்டோம் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!
--- Advertisement ---
