Actress | நடிகைகள்
“கேமரா மேன் குடுத்து வச்சவன்..” – தொடையை முழுசாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த லாஸ்லியா..!
கேமராமேன் கொடுத்து வச்சவன் என்று நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். காரணம் குட்டியான பாவடை அணிந்து கொண்டு கேமராவை தரையில் வைத்து தன்னுடைய தொடையழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் அங்கு நிலவிய போர் சூழல் காரணமாக கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அதன் பிறகு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை கிட்டத்தட்ட அரை டசன் படங்களில் நடித்து முடித்து விட்டார். இவருக்கு திரைப்படங்களை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று கூற வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் கவின் என்பவருடன் இவர் காதலில் இருக்கிறார் என்ற கிசு கிசு இவரை இன்னும் பிரபலமாகியது என்று கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் முடிவு வரை பெரிதாக நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் கூட கெட்ட பெயர் எடுக்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார் நடிகை லாஸ்லியா.
இதுவே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதெல்லாம் இரண்டாவது விஷயம்.. கெட்ட பெயர் எடுக்காமல் வெளியே வந்து விட்டாலே அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது திரைத்துறையில் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதேபோல நடிகை லாஸ்லியாகவும் எந்த ஒரு கெட்டப்பெயரும் எடுக்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார். கையோடு கூகுள் குட்டப்பா பிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.
தற்போது பப்பாளி நிறத்திலான குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் கேமரா மேன் கொடுத்து வச்சவன் என்று புலம்பி வருகின்றனர்.