Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சின்ன பொண்ணு சிலுக்கு..! – சிக்குன்னு தான் இருக்கு..! – இளசுகளை சூடேற்றும் லவ் டுடே இவானா..!

Actress | நடிகைகள்

சின்ன பொண்ணு சிலுக்கு..! – சிக்குன்னு தான் இருக்கு..! – இளசுகளை சூடேற்றும் லவ் டுடே இவானா..!

இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்கத்தில் வெளியான லவ்டுடே திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் நடிகை இவானா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக இறக்குமதி ஆகியிருக்கிறார்.

முதன்முறையாக நடிகை ஜோதிகா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷின் காதலியாக நடித்து இருந்தார் அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்த படத்தை இயக்குநர் மித்ரன் இயக்கினார் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற லவ்டுடே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க :  காருக்குள் நச்சென செல்ஃபி..! - இளசுகளை மயக்கிய கிகி விஜய்..!

இந்த படத்திற்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்று கூறலாம். அந்தளவிற்கு தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இந்த படத்தின் கதைக்களத்திற்கு அப்படியே பொருந்தி வந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து தன்னை ஒரு நடிகை என நிரூபித்திருக்கிறார் நடிகை இவானா. இந்த திரைப்படம் கொடுத்துள்ள வெற்றி இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்று கொடுக்குமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை வருங்காலம் தான் சொல்லும் தொடர்ந்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும் லவ்டுடே படத்தின் மூலம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  மூடி வச்சு என்ன புண்ணியம்.. திறந்து காட்டுறேன் பாருங்க.. முன்னழகை பளிச்சென காட்டும் ஜான்வி கபூர்..!

அந்த வகையில் தற்போது இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top