Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. கவர்ச்சி உடையில் அது தெரிய.. பிக்பாஸ் மதுமிதா..! – ரசிகர்கள் ஷாக்..!

Madhumitha Biggboss 5, மதுமிதா

Actress | நடிகைகள்

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. கவர்ச்சி உடையில் அது தெரிய.. பிக்பாஸ் மதுமிதா..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையாம்.

இதனால் மாடலிங்க் துறையில் மாடல் அழகியாக பணிபுரிந்து வந்த இவர் பேஷன் டிசைனராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Madhumitha Biggboss 5, மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் இவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத வண்ணம் அமைதியாக இருந்த காரணத்தினாலும் தமிழ் பேச மிகவும் கஷ்டப்படுவதாகவும் ஒரு வாரமும் நாமினேஷன் இருந்து தப்ப முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு செய்யப்பட்டார்.

Madhumitha Biggboss 5, மதுமிதா

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் கெட்ட பெயர் எடுக்காமல் வந்துவிட்டாலே வெற்றிதான் என்று ஒரு கருத்து உள்ளது. அந்த வழியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்து பெண்ணாகவே வெளியேறி விட்டார் அம்மணி.

Madhumitha Biggboss 5, மதுமிதா

இந்நிலையில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு விறுவிறுப்பான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் மதுமிதா.

Madhumitha Biggboss 5, மதுமிதா

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 80,000 பாலோவர்களை கொண்டுள்ள இவர் சமீபகாலமாக படு கிளாமரான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய ரசிகர்களை பின்னர் எடுத்து வருகின்றார்.

Madhumitha Biggboss 5, மதுமிதா

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top