Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கொஞ்சம் விட்டா.. கழண்டு இழுந்துடும் போல இருக்கே..” – மறைக்காமல் காட்டும்.. மடோனா செபாஸ்டியன்..!

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

Actress | நடிகைகள்

“கொஞ்சம் விட்டா.. கழண்டு இழுந்துடும் போல இருக்கே..” – மறைக்காமல் காட்டும்.. மடோனா செபாஸ்டியன்..!

மடோனா செபாஸ்டியன் தமிழில் விஜயசேதுபதியோடு இணைந்து கவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் தனுஷோடு ஜோடி சேர்ந்து பா பாண்டியன் உள்ளிட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தவர்.

ஆரம்ப நாட்களில் இவர் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒரு ஹீரோயினியாக நடித்து தனது எதார்த்தமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்காக அந்தப் பக்கம் சென்றார். அக்கட தேசத்தில் அவருக்கு அடுக்கடுக்காக படங்கள் வந்து சேர்ந்ததால் அந்த படங்களில் நடித்து வருகிறார்.அங்கும் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு உள்ளது.

இதையும் படிங்க :  ஒத்த போட்டோ-வில்... வயசு பசங்க டேட்டா-வை காலி செய்த “லெஜண்ட்” ஹீரோயின் ஊர்வசி ராவ்டேலா..!

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

திரை உலகில் ஆரம்ப காலத்தில் இவர் என்ட்றி கொடுத்த போது சற்று உடல் எடை கூடியிருந்தார்.இதனையடுத்து பட வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் இவர் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்துவார்.

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் மயங்கி விட்டது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் அது கீழே இறங்கி இருக்கும் என்ற கமெண்டை போட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து இருக்கும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு குவித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  தொகுப்பாளினி திவ்யதர்ஷினி-க்கு 2-வது திருமணம்..! - மாப்பிள்ளை இவரு தான்..! - ரசிகர்கள் ஷாக்..!

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகமும், பின்னழகமும் எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் போட்டோவை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இணையத்தில் ட்ரெண்டிங்காக தற்போது இந்த புகைப்படம் விளங்குகிறது.

Madonna Sebastian, மடோனா செபாஸ்டியன்

இதனை எடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top