Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீங்க.. ஒரு குழந்தைக்கு தாயா..? – நம்பவே முடியலையே..! – கவர்ச்சி உடையில் திணறடிக்கும் மைனா நந்தினி..!

Actress | நடிகைகள்

நீங்க.. ஒரு குழந்தைக்கு தாயா..? – நம்பவே முடியலையே..! – கவர்ச்சி உடையில் திணறடிக்கும் மைனா நந்தினி..!

நிஜமாகவே ஒரு குழந்தையை பெற்ற தாயா நீங்க..? நம்பவே முடியவில்லை.. அந்த அளவுக்கு இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்சி அளிக்கிறார்கள் என்று நடிகை மைனா நந்தினியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மைனா நந்தினி. ஆரம்ப காலத்தில் இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திருமணத்துக்கு முன்பு இரண்டு முறை கர்ப்பம் ஆகி அந்த கருவை கலைத்து விட்டு மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அவரை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார் என்றும் உச்சகட்டமாக தன்னுடைய கணவரின் சந்தேகத்திற்கு ஆளாகும் படியாக இவர் பல விஷயங்களை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கணவருக்கு போன் செய்து நான் இவனுடன் தான் இருக்கிறேன் இந்த லாட்ஜில் தான் இருக்கிறேன் உன்னால் என்ன பண்ண முடியும் என்று அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசிப்பேசி ஒருகட்டத்தில் அவர் தவறான முடிவு எடுக்கும் அளவுக்கு நடிகை மைனா நந்தினி இட்டுச் சென்றார் என்று இவருடைய முதல் கணவரின் தாயார் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த நடிகை மைனா நந்தினி தன்னுடன் சீரியல் நடித்த யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

பழைய நினைவுகளை எல்லாம் மறந்துவிட்டு தற்போது புதிய வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறார்.

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிதுவதும் வழக்கம். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  "நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற.." - முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..! - அலறுது இன்ஸ்டா..!
Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top