Actress | நடிகைகள்
“ப்பா.. என்ன பொண்ணு டா..” – சைனிங் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் மாளவிகா மேனன்..!
தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் பக்காவாக பட்டையை கிளப்பி வந்த நடிகை தான் மாளவிகா மேனன். இவர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேறு மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்த ஹீரோயினியின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அடுத்து இவர் நடிக்க பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த நிலையில் இவர் விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
திரை உலகில் புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்து போக இவர் மார்க்கெட் சரிந்து விட்ட நிலையில் மீண்டும் படத்தில் நடிப்பதற்காக சில புகைப்படங்களை கவர்ச்சிகரமாக எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் மாடன் உடையில் டாப்சை மட்டும் அணிந்து கொண்டு பாட்டம் இல்லாமல் பட்டர் பன் தொடையை பக்குவமாக காட்டி இருக்கிறார்.
இந்த பட்டர் பன் தொடையின் முன் அழகும் பின்னழகும் தெரியும்படி புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்தை பார்த்து வருவதன் மூலம் இணையத்தில் வைரலாக இந்த புகைப்படம் பரவி விட்டது.
மேலும் குத்த வைத்து அமர்ந்திருக்கும் நிலையில் இவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பு ஏற்படுத்தும் விதத்தில் இரவு தூக்கத்தையும் கெடுத்து விட்டது என்றால் அது மிகையாகாது.
இந்த புகைப்படத்துக்கு இவர் கேட்காமலேயே ரசிகர்கள் அனைவரும் ஏராளமான லைக்கை அள்ளிப் போட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இது வரை இவர் வெளியிட்ட போட்டோஸில் எல்லை தாண்டிய கிளாமர் இருக்கிறது என்று சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சேலையில் குடும்ப குத்து விளக்காய் காட்சி அளிக்கும் இவர் இதுபோன்று மாடர்ன் உலகில் கலக்கி இருப்பது ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.