Actress | நடிகைகள்
“ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு..” – பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே… சொக்க வைக்கும் மாளவிகா மேனன்..!
மனதைக் கொள்ளை அடிக்கும் அழகில் கட்டி கரும்பாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் மாளவிகா மேனன் மாடர்ன் டிரஸ் என்றாலும் சரி traditional டிரஸ் என்றாலும் சரி அழகிய போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில் வல்லவர்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது பாடி ஸ்ட்ரக்சர் முழுமையாக தெரியும் வண்ணம் எடுப்பான உடை மூலம் படுத்துடுப்பான தனது இடையை காட்டி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
இதில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தங்கமாக ஜொலிக்க ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் அதைப் பார்க்க… இடையில் என்ன இருக்கு என்பதே தெரியாமல் இடை நடனத்தையும், உடல் நளினத்தையும் எப்படி சொல்வது என்று தெரியாமல் வார்த்தைகள் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
மூச்சு முட்ட வைக்கும் அழகில் தனது முழு பாடி ஸ்ட்ரக்சரையும் எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக் குவித்து வருகிறார்கள். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டவர்.
இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான விழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு காலடியை எடுத்து வைத்தார். இந்த படத்தில் இவர் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த இவர் நடிப்பை பார்த்து இவருக்கு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவன் வேறு மாதிரி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதையும் சீரான முறையில் செய்து விட்டதின் காரணமாக சசிகுமாரின் பிரம்மன் படத்தில் நடித்திருக்கிறார் .பின்ன தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மலையாளத்து பக்கமே செட்டில் ஆகிவிட்டார்.
இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அதிர கவர்ச்சி உடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பற்றி சொல்லவே வேண்டாம் எடுப்பான பாடி ஸ்ட்ரக்சரை காட்டி இருக்கும் இவரது புகைப்படத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.
