Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இடுப்புக்கு கீழ சாக்லேட் உருகி ஊத்துற மாதிரி தொடை.. – பதற வைத்த மாளவிகா மோகனன்..!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

இடுப்புக்கு கீழ சாக்லேட் உருகி ஊத்துற மாதிரி தொடை.. – பதற வைத்த மாளவிகா மோகனன்..!

ஜொலிக்கும் கருப்பு நிற உடையில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி நிற்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அம்மணியின் தொடையை பார்க்கும்போது இடுப்பில் இருந்து சாக்லேட் லாவா உருகி ஊத்துவது போல தோன்றுகிறது என்று வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். அடிக்கடி மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிறத்திலான கவர்ச்சி உடையணிந்து கொண்டு தன்னுடைய முழு தொகையும் மினுமினுக்கும் அழகை ரசிகர்களின் கண்களுக்கு பரிசளித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் மாளவிகா மோகனன் படங்களில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்கிறார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

மேலும் தன்னுடைய முழு முதுகும் தெரியும்படி திரும்பி நின்று இடுப்பின் மீது கைவைத்து அவர் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னா முதுகு… கை வச்சா வழுக்கிட்டு போய்டும் போல இருக்கு ஏன்னா பளபளப்பு என்று அம்மணியின் அழகை ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

இவர் அணிந்துள்ள இந்த கறுப்பு ஆடைக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இவருடைய காதணிகளும் கையில் அணிந்துள்ள ப்ரேஸ்லேட்டுகளும் துணை நிற்கின்றன.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்த புகைப்படங்களில் நடிகை மாளவிகா மோகனன் தேர்ந்தெடுத்துள்ள லைட் கலர் தான் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. பளிங்கு போன்று இருக்கும் தன்னுடைய தொடை மீது மஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற ஒளியை படரவிட்டு தன்னுடைய தொடையை மினுமினுக்க செய்துள்ளார் அம்மணி.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

தொடர்ந்து இப்படியான புகைப்படங்கள் வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகின்றார்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top