Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தெரியலையா..? – இருங்க நீட்டி காட்டுறேன்.. – முழு தொடையையும் காட்டி மூடேற்றும் மாளவிகா மோகனன்..!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

தெரியலையா..? – இருங்க நீட்டி காட்டுறேன்.. – முழு தொடையையும் காட்டி மூடேற்றும் மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன் : பொதுவாக சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் நிறுத்தவே போவதில்லை என்று விடாப்பிடியாக இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

தொடர்ந்து தன்னுடைய அவர்களை எடுப்பாக காட்டும் விதமாக புகைப்படங்களை அணியும் மாளவிகா மோகனன் தற்பொழுது குட்டையான உடையணிந்து கொண்டு சோபாவில் குத்தவைத்து தன்னுடைய அழகான உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்குக் காட்டி விருந்து வைத்துள்ளார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

பச்சை நிறத்தில் பூ போட்ட டிசைனில் இருக்கும் இவரது உடைகள் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் செய்த சிலை போல காட்சியளிக்கும் இவரது தொடையழகு ரசிகர்களை வெறியேற்றி வருகின்றது.

சமீபகாலமாக ஓவராக கவர்ச்சி காட்டி வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இவர் நடித்த மூன்று படங்களுமே முன்னணி நடிகர்களுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்தின் பேட்டை நடிகர் விஜய்யின் மாஸ்டர் நடிகர் தனுஷின் மாறன் என்ற மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

ஆனால் இந்த மூன்று திரைப்படங்களும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் என்பதால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கிளுகிளுப்பான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top