Connect with us

தொடை தெரியும் அளவிற்கு தூக்கிக் காட்டிய மாளவிகா மோகனன்..!! தீயாய் பரவும் வைரல் புகைப்படம்..!!!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

தொடை தெரியும் அளவிற்கு தூக்கிக் காட்டிய மாளவிகா மோகனன்..!! தீயாய் பரவும் வைரல் புகைப்படம்..!!!

நடிகை மாளவிகா மோகனன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அனைவராலும் அறியப்பட்டார்.Malavika Mohanan, மாளவிகா மோகனன்

 

இந்த படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இருந்தாலும் இவரது முதல் படமான சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவருக்கு துணை நடிகைக்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் இயக்குனர் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் மாளவிகா மேனனுக்கு கிடைத்தது.Malavika Mohanan, மாளவிகா மோகனன்

மாளவிகா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடிக்கும் அண்ணனின் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது ஆரம்ப காலம் முழுதும் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மாளவிகா மோகனன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு 2013 ஆம் ஆண்டு ‘பட்டம் போல’ என்ற மலையாள படத்தில் முதல் முறையாக அறிமுகம் ஆனார்.Malavika Mohanan, மாளவிகா மோகனன்

பிறகு 2015 ஆம் ஆண்டு ஆண்டு ‘நிர் நாயக்கம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் மூலமே கன்னடம் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.மலையாளம் ,கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்திருந்த மாளவிகா மேகனுக்கு ‘பேட்டை’ படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு ‘மாஸ்டர்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலமே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாளவிகா மேனன் வலம் வந்தார்.Malavika Mohanan, மாளவிகா மோகனன்

பிறகு நடிகர் தனுசு உடன் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘மாறன்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் மாளவிகா மேனனின் கவர்ச்சிகரமான உடல் அமைப்பினால் நிறைய போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்டில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்.Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மாளவிகா மேனனின் ரசிகர்கள் அனைவரும் லைக்குகளும் கமெண்டுகளும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top