Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மூடப்படாத ஆழ்துளை கிணறு..! – தொப்புளை காட்டி சூடேற்றும் மாளவிகா மோகனன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

மூடப்படாத ஆழ்துளை கிணறு..! – தொப்புளை காட்டி சூடேற்றும் மாளவிகா மோகனன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

குட்டையான உடையணிந்து கொண்டு வேட்டி கட்டிய படி தன்னுடைய தொப்புள் அழகு தெரிய மாளவிகா மோகனன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எச்சரிக்கை..மூடப்படாத ஆழ்துளை கிணறு என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைக்க வில்லை. ஆனால், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

இந்த படத்தில் இவர்கள் சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் கவரப்பட்டார். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே அவருடன் டூயட் பாடும் காட்சிகளும் இருக்கும். ஆனால் மாளவிகா மோகனனுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். படங்களில் நடித்ததை காட்டிலும் அவருடைய இன்ஸ்டாகிராம் படம் படமாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய தொப்புள் அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இதனை, பார்த்த ரசிகர்கள் எம்முட்டு ஆழம் எம்புட்டு ஆழம் எட்டிப்பார்த்தல் விழுந் துடுவோம் போல இருக்கே.. எச்சரிக்கை.. மூடப்படாத ஆழ்துளை கிணறு என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top