Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன ட்ரெஸ் இது..? – ஜன்னலுக்கு மாட்டுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – மலைக்க வைக்கும் மாளவிகா..!

Actress | நடிகைகள்

என்ன ட்ரெஸ் இது..? – ஜன்னலுக்கு மாட்டுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – மலைக்க வைக்கும் மாளவிகா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை என்று அறியப்படும் நடிகை மாளவிகா தமிழ் சினிமா ரசிகர்களின் பலரது மனதில் விருப்பமான நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை மாளவிகா தமிழில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கானா பாடகர் உலகநாதன் பாடிய வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட இவருடைய ஆட்டம் ரசிகர்களின் இன்றளவும் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க :  இந்த வயதிலேயே என் கன்னி தன்மையை இழந்து விட்டேன்..! - கூச்சமே இல்லமால் கூறிய சன்னி லியோன்..!

சினிமா வாழு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட இவர் இயக்குனர் சேரன் ஒரு நல்ல இயக்குனர் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் நான் நடனமாடும் பொழுது இந்த பாடல் இந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்று நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது. அந்த பாடல் காட்சிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் படமாக்கப்பட்டது.

இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரியாக்ட் செய்த விதம் எனக்கு நம்ப முடியாததாக இருந்தது என்ற பதிவு செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் என்ற பாடலில் நான் நடனமாடியும் பொழுது கூட இந்த பாடல் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதையும் படிங்க :  "தொப்புளுக்கு தோடு.. சும்மா அள்ளுது.." - இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா..!

ஆனால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. எனக்கோ வியப்பாக இருந்தது. நாம் இது நன்றாக இருக்கும்.. ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று செய்த எத்தனையோ விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போகிறது.. ஆனால் நம்பிக்கையே இல்லாமல் சில செய்யும் சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடிக்கிறது.

சினிமாவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நான் அப்போது தான் தெரிந்து கொண்டேன் என பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் என்னம்மா டிரஸ் இது ஏதோ ஜன்னலுக்கு போடுற ஸ்கிரீன் துணி மாதிரி இருக்கு என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top