Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் முண்டா பனியன்.. டாப் ஆங்கில் செல்ஃபி..! – கவர்ச்சியில் கண் கூச வைக்கும் மாளவிகா..!

Actress | நடிகைகள்

வெறும் முண்டா பனியன்.. டாப் ஆங்கில் செல்ஃபி..! – கவர்ச்சியில் கண் கூச வைக்கும் மாளவிகா..!

-- Advertisement --

மாளவிகா.. மாளவிகா.. மனம் பறித்தாய் மாளவிகா.. என்று நடிகர் அஜீத் குமாரை தன் பின்பு டூயட் பாட விட்டவர் நடிகை மாளவிகா.

ஸ்வேதா மேனன் என்ற இயற்பெயருடைய இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா என்பதாகும். இந்த கதாபாத்திரமும் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தன்னுடைய பெயரை ஸ்வேதா மேனன் என்பதிலிருந்து மாளவிகா என்று மாற்றிக்கொண்டார்.

malavika

தொடர்ந்து மாளவிகா என்ற பெயரிலேயே சினிமாவில் பயணித்தார் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் சில படங்களில் வில்லியாக நடித்துள்ளார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடும் ஐட்டம் நடிகையாக இறங்கி வந்த இவர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன இவர் தற்போது மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்கவும் அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் செல்பிகளை சுற்றுகளின் இதயத்தை உருக்கியுள்ளார்.

malavika

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது யோகாசனங்கள் செய்வது உள்ளிட்டவற்றை செய்யும் மாளவிகா அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை ஊட்டுகிறார்.

malavika

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இன்ச்சாக அவர் மீது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top