Actress | நடிகைகள்
நோ பேண்ட்.. உள்ளாடை தெரிய.. டாப் ஆங்கிளில் மாளவிகா செல்ஃபி..! – வைரல் வீடியோ..!
-- Advertisement --
சினிமாவில் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா திருமணம் செய்த பின்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.
திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அவர் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை உடல் எடையை குறைத்துள்ளார்.
ஸ்வேதா மேனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவிற்காக மாளவிகா என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்த மாளவிகா பிரபல அரசியல்வாதி ஒருவரின் தொந்தரவு காரணமாக திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் என கூறப்பட்டது.
தமிழில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா அதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே ரோஜாவனம் வெற்றிக்கொடிகட்டு பேரழகன் ஐயா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட தற்போது ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் டீசர்ட் அணிந்து கொண்டு அது தெரிய இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
-- Advertisement --
