Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில்.. பாவாடையை தூக்கி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள மனிஷா யாதவ்..!

actress

Actress | நடிகைகள்

கவர்ச்சி உடையில்.. பாவாடையை தூக்கி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள மனிஷா யாதவ்..!

 தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் மனிஷா யாதவ் 2012 இல் தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 மூலம் நடிகையாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். எனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

 மேலும் இவர் 2012ல் துனீகா துனீக்க என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2013 சுசிந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்து தனது அற்புத எதார்த்த நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.

Manisha Yadav

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் கரு பழனியப்பனின் ஜன்னல் ஓரம் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  தென்றல் துளசி யார் தெரியுமா? - பலரும் அறிந்திடாத தகவல்..!

மேலும் இவர் பட்டய கிளப்பணும் பாண்டியா மற்றும் திரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Manisha Yadav

இவர் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் மூலம் தமிழக இளசுகளின் மனதில் வலை விரித்தார் என்று கூறலாம். இந்த பாடல் பத்தி தொட்டி எங்கும் இன்றும் ஒலிக்கும் வண்ணம் உள்ளது. இவரது instagram பக்கத்தை சுமார் ஒன்று 119k ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார். 2020 க்கு பின்பு அதிக படங்களில் நடிக்காமல் இருக்கும் இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் பதிவேற்றி இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறலாம்.

actress

 இந்தப் புகைப்படத்தில் இவரது முன் அழகு மட்டுமல்லாமல் பின்னழகும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த மர்ம பகுதியும் அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "கீழ எதாச்சும் போடு செல்லம்..." - அப்பட்டமாக காட்டி.. இணையத்தை திணற வைக்கும் நடிகை ஸ்ரேயா..!

 இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்று அவர்கள் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் புதிய படத்தில் இவர் மீண்டும் நடிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிய வரும்.

 மேலும் கூச்சப்படாமல் தனது மேனி அழகை அப்பட்டமாக எடுத்துக் காட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருப்பதோடு அந்த பக்கத்தை விட்டு செல்வதற்கு மனம் இல்லாமல் அப்படியே பார்த்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையாக உள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top