Actress | நடிகைகள்
“அப்பப்பா… நீச்சல் உடையில் சகலமும் தெரிய..” – இணையத்தை தெறிக்க விடும் “சொப்பன சுந்தரி” மனிஷா யாதவ்..!
சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி உன்னை யாரு வச்சிருக்கா என்ற பாடலில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் தற்போது சுற்றுலா சென்ற இடத்தில் கடற்கரையில் டு பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த மனிஷா யாதவ் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் பயனாக இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ச்சியாக சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார்.
அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் படுமோசமான கவர்ச்சி குதிரையாக தோன்றிய நடிகை மனிஷா யாதவ் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
அப்போது தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது. மேலும், பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி.