Actress | நடிகைகள்
“ரெக்க.. இல்லாமலே நீ தேவதை தான் செல்லம்…” – ஆற்றங்கரையில் பாவடையை தூக்கியபடி மனிஷா யாதவ்..!
பிரபல நடிகை மனிஷா யாதவ் ஆற்றங் கரையில் நின்றபடி எடுத்துக் கொண்டு சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மயங்கி ரெக்க இல்லாமலே நீ தேவதை தான் செல்லம் என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.
தமிழில் பலதிரைப் படங்களில் நடித்திருக்கும் நடிகை மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி உன்னை யாரு வச்சிருக்கா என்ற பாடலில் அசத்தல் நடனமாடி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
இந்த படம் வெளியான பிறகு ஒரு பேட்டியில் பேசிய இவர் இந்தப் படத்தில் என்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டார்கள். இந்த படத்தின் ஹீரோயின் நான்தான் என்று சொல்லி நடிக்க வைத்தார்கள்.
ஹீரோயின் சம்பந்தமான சில காட்சிகளை படமாக்கிய இவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று இந்த பாடலுக்கு நடனம் ஆட வைத்தார்கள். ஆனால் படம் வெளியான பிறகுதான் தெரிந்தது ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே என்னை நடனமான வைத்திருக்கிறார்கள் என்று.
இதனால் நான் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானேன் என்று பேசியிருந்தார் நடிகை மனிஷா யாதவ். இவர் பேட்டி கொடுத்த நேரமோ என்னவென்று தெரியவில்லை அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை.
தமிழில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார் குறிப்பாக திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கவர்ச்சி காட்டேரியாக தன்னுடைய கவர்ச்சி முகத்தை காட்டிய நடிகை மனிஷா யாதவ் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் தன் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர் தற்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் தன்னை பின் தொடரக் கூடிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை கூட இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட இவர் தற்போது ஆற்றங்கரையில் தேவதை போல இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
