Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நிஜமாவே 42 வயசா..? – மஞ்சு வாரியர் வெளியிட்ட போட்டோஸ்..! – குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் கிளிக்ஸ்…!

manju_warrier

Actress | நடிகைகள்

நிஜமாவே 42 வயசா..? – மஞ்சு வாரியர் வெளியிட்ட போட்டோஸ்..! – குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் கிளிக்ஸ்…!

தமிழ் சினிமாவில் அசுரன் படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் அஜித் நடிக்கும் AK61 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமன்றி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் சென்டிமீட்டர் என்ற படத்திலும் அளித்து வருகின்றார். மலையாளம் ஆக இருந்தாலும் சரி தமிழாக இருந்தாலும் சரி தனக்கு பிடித்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கூடிய கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

manju warrier

மஞ்சுவாரியர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம். அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அவருக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் மஞ்சுவாரியா.

manju_warrier

இப்படி நடிப்பில் தன்னை நிரூபித்து வரும் மஞ்சுவாரியர் தற்பொழுது பாடல்களும் பாட தயாராக உள்ளார். அந்த வகையில் தற்போது தமிழில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சென்டிமீட்டர் என்ற படத்தில் இடம் பெற்ற KIM KIM என்ற பாடலை பாடி தன்னுடைய அடையாளத்தை பாடகியாகவும் பதிந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

manju_warrier

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாலுமே உங்களுக்கு 42 வயசா..? நம்பவே முடியலையே புலம்பி வருகின்றனர்.

manju_warrier

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வரும் மஞ்சுவாரியர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top