Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் ப்ரா.. வெயிட்டு தாங்காம பிஞ்சுடும் போல இருக்கே.. படு சூடான போஸ்..! – பதற வைத்த பில்லா பட நடிகை..!

Meenakshi Dixit, மீனாட்சி தீக்சித்

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா.. வெயிட்டு தாங்காம பிஞ்சுடும் போல இருக்கே.. படு சூடான போஸ்..! – பதற வைத்த பில்லா பட நடிகை..!

இளம் நடிகை மீனாட்சி தீக்சித்-ஐ ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில் மதுர பொண்ணு என்ற பாடலுக்கு படு கிளாமரான ஆட்டம் போட்டு இருப்பார் அம்மணி.

அதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இவருடைய பிரதான அழகு இவருடைய கட்டுக்குலையாத முன்னழகு தான்.

எப்போதுமே தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் கவர்ச்சியான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வரும் இவர் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. மட்டுமில்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில், ரந்தீப் ஹூடா நடிக்கவுள்ள புதிய படத்தில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை பெற முனைப்புடன் செயல்பட்டு வரும்கிறார்.

Meenakshi Dixit, மீனாட்சி தீக்சித்

இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோ.. வெயிட் தாங்காம பிஞ்சு போடுயிடும் போல இருக்கே.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top