Actress | நடிகைகள்
ப்பா.. கண்ணு கூசுதே.. மின்னும் உடையில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! – வைரல் போட்டோஸ்..!
துரு துரு நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான் என்று அனைவரும் கூறும் அளவிற்கு தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் 2000 ஆவது ஆண்டு கால கட்டத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட லிஸ்டில் இருந்த நடிகை என்று கூறலாம்.
மலையாளத் திரைப்படத்தில் அதிகளவு நடித்து இருக்கும் இவர் அங்கு புகழ்பெற்ற நடிகைகளின் வரிசையில் இருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை ரன், ஆயுத எழுத்து, சண்டைக்கோழி, திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த படங்களில் இவரது குறும்புத்தனமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதயத்தை தொலைத்து விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவு தனது கேரக்டரில் இன்வால்வாகி செய்யக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு இருந்தது.
சினிமாவில் புது முக நடிகைகளின் படையெடுப்பு அதிகரித்ததின் காரணத்தால் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்து இழுப்பதற்காக பல வண்ண புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசால் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் பட்டுச்சேலை சகிதமாக அழகியாக காட்சியளித்திருக்கிறார்.
மேலும் இந்த புடவையில் இவரது சைடு போஸில் முதுகுப்பக்கம் முழுவதும் தெரிகிறது.அதுமட்டுமல்லாமல் பாரதி விரும்பிய அந்த நேர்கொண்ட பார்வையை இவர் தனது போட்டோவில் காட்டி இருப்பதால் அந்தப் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சிக்கித் தவிப்பதாக செய்திகள் உள்ளது.
தனது க்யூட்டான மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் எந்த பட்டுப் புடவைக்கு எத்தனை லைக்குகள் போட்டாலும் பரவாயில்லை என்று இளசுகுகள் நினைக்கிறார்கள்.
தங்கத்தாமரை மகளே என்று சொல்லக்கூடிய அளவுக்கு மேனி அழகு எடுப்பாகவும் துடிப்பாகவும் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இந்த போட்டோவை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.